இந்தியா, மே 9 -- தருமபுரியில் ஆய்வுக்கு சென்ற சுற்றுலா துறை அமைச்சர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனிடம் கேள்வி எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏக்களை திமுகவினர் சூழ்ந்து கொண்ட நிலையில் 2 எம்.எல்.ஏக்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி கைது செய்தனர்.
மேலும் படிக்க:- இன்றைய தங்கம் விலை நிலவரம்: 'தங்கம் விலை குறைந்தது!' மே 09, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
தருமபுரி மாவட்டம், அரூர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று காலை நடைபெற்ற ஆய்வு மற்றும் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அதிமுகவைச் சேர்ந்த பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர்களான கோவிந்தசாமி மற்றும் சம்பத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு அமைச்சரிடம் கே...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.