இந்தியா, ஏப்ரல் 26 -- நவகிரகங்களில் சனிபகவான் மற்றும் ராகு பகவான் இருவரும் எதிர்மறை பலன்களை கொடுக்கும் கிரகங்களாக திகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசியில் நுழைந்தார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் திகழ்ந்து வருகின்றார். நிழல் கிரகமாக விளங்கக்கூடிய ராகு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 18 மாதங்கள் எடுத்துக்கொள்கிறார்.

தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் மீன ராசிகள் ராகு மற்றும் சனி இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதனால் பிசாசு யோகம் உருவாகியுள்ளது. வருகின்ற மே 18ஆம் தேதி வரை இந்த சேர்க்கை தொடர்ந்து இருக்கும் என கூறப்படுகிறது.

ராகு...