இந்தியா, பிப்ரவரி 25 -- தமிழ்நாட்டில் பல பாரம்பரிய உணவுகள் உள்ளன. அவை இங்கு மட்டுமே சிறப்பான முறையில் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு வகையான உணவு பிரபலமானதாக இருந்து வருகிறது . அதிலும் அனைத்து ஊரிலும் பல உணவுகள் ஒத்துப் போகின்றன. அதில் ஒன்று தான் ரசம். ரசம் என்பது விருந்து முதல் வீட்டு சாப்பாடு வரை தவறாமல் இடம் பெற்றிருக்கும் ஒரு உணவாகும். ரசம் இருந்தால் தான் பலருக்கு சாப்பிட்டு முடித்த திருப்தி வரும். அதிலும் மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் உள்ள உணவகங்களில் பிரியாணி சாப்பிட்ட பின்னரும் சாதம், ரசம் வழங்கும் பழக்கம் உள்ளது. அந்த அளவிற்கு அனைவருக்கும் ரசம் என்றால் மிகவும் பிடித்தமான உணவாகும். இன்று சுவையான தக்காளி ரசம் எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

3 தக்காளி

ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உள்ள புளி

அரை கப் ...