இந்தியா, மார்ச் 18 -- நமது காலையை தொடங்கும் போதும், சோர்வான நாளில் புத்துணர்ச்சி பெறவும் நமக்கு தேநீர் பெரிதும் உதவுகிறது. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியாக இருக்கும் பல விஷயங்களில் ஒன்றாக தேநீர் குடிப்பது இருந்து வருகிறது. ஒவ்வொரு பகுதியில் வித விதமான தேநீர் போடப்படுகிறது. இஞ்சி டீ, மசாலா டீ மற்றும் பிளாக் டீ என பல வகையான டீயினை நாம் குடிக்கிறோம். பெரும்பாலான இந்தியர்களின் ஒவ்வொரு நாளும் சூடான டீயில் தான் தொடங்குகிறது. டீ இல்லாவிட்டால் நம்மில் சிலருக்கு அந்த நாள் நிறைவு பெறாது. ஆனால் இந்த டீ போடும் போது நாம் பல்வேறு பிழைகளை செய்கிறோம். சரியான டீ போடுவது எப்படி என இங்கு அறிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | சர்வதேச தேயிலை தினம் எப்போது தெரியுமா? வரலாற்றை அறிந்துக் கொள்ளுங்கள்!

உங்கள் உடலுக்கு அதிகபட்ச நன்மைகளைப்...