இந்தியா, மே 22 -- சொன்ன சொல்லை காப்பாற்றும் சூரி.. கறி விருந்துடன் ZEE தமிழ் DJD பஞ்சமி மகன்களுக்கு காதுகுத்து விழா - எப்போ? எங்கே தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ZEE தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர். குறிப்பாக சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் மேடையாக விளங்கி வருகிறது.

மேலும் படிக்க | 'என் சகோதரர் மீது புகார் கொடுத்தது யாருன்னே தெரியாது.. மாமன் நினைத்ததை விட மிகப்பெரிய வெற்றி': நடிகர் சூரி

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது யோகஸ்ரீ, திவினேஷ், தர்ஷினி ஆகியோரின் வாழ்க்கையிலும், குடும்பத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அது போல் டான்ஸ் ஜோடி டான்ஸ் ந...