இந்தியா, மார்ச் 1 -- * காலிஃப்ளவர் - கால் கப் (சுத்தம் செய்து துண்டுகளாக்கியது)

* குடை மிளகாய் - 6 துண்டுகள்

* கேரட் - 1

* பீன்ஸ் - 5

* உருளைக்கிழங்கு - 1

* பச்சை பட்டாணி - அரை கப்

* தயிர் - 50 மில்லி லிட்டர்

* உப்பு - சிறிதளவு

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* பிரியாணி மசாலா அல்லது கரம் மசாலாத் தூள் - ஒரு ஸ்பூன்

(ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பிரியாணி மசாலாத் தூள் அல்லது கரம் மசாலாத் தூள் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். அடுத்து அதில் காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு, குடை மிளகாய் என அனைத்தையும் சேர்த்து ஊறவைக்கவேண்டும்)

* நல்லெண்ணெய் மற்றும் நெய் கலவை - 2 ஸ்பூன்

* பிரியாணி இலை - 1

* பட்டை - 1

* கிராம்பு - 4

* ஏலக்காய் - 1

* ஜாவித்திரி - சி...