இந்தியா, ஏப்ரல் 14 -- தமிழ் புத்தாண்டின்போது, இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, காரம் என அறுசுவையையும் சுவைக்கவேண்டும் என்பது ஐதீகம். அதற்காகத்தான் இந்த வேப்பம்பூ பச்சடி செய்யப்படுகிறது. சித்திரை மாதத்தில் இந்த வேப்பம்பூக்கள் பூத்துக் குலுங்கும் பருவம் ஆகும். எனவே அது கேட்பாரற்று பூத்துக்குலுங்கும் இந்த நேரத்தில் வரும் சித்திரை தமிழ் புத்தாண்டு நாளில் செய்ய உகந்தது இந்த வேப்பம்பூ பச்சடி ரெசிபி. இதை தமிழ் புத்தாண்டன்று உங்கள் வீடுகளில் செய்து அனைவரும் சாப்பிட்டு மகிழ ஏதுவாக அதை எப்படி செய்வது என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொண்டு, செய்து, சாப்பிட்டு தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

* காய்ந்த வேப்பம் பூக்கள் - ஒரு டேபிள் ஸ்பூன்

* புளிக்கரைசல் - ஒரு கப்

* வெல்ல...