இந்தியா, ஏப்ரல் 1 -- Tamil New Year Rasipalan: நவக்கிரகங்களின் அதிபதியாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான்.. இவர் மேஷ ராசியில் நுழையும் நாள்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.. சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது.

அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்கின்றார். சித்திரை ஒன்றாம் தேதியான அன்று விசுவாவசு தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது. இந்த தமிழ் புத்தாண்டு அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விசுவாவசு தமிழ் புத்தாண்டில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

மேலும் படிங்க| ஏப்ரல் மாதம் கிரக மாற்றங்களால் யோகத்தை பெற்ற ராசிகள்

இந்த விசுவாவசு தமிழ் புத்தாண்டு பலவிதத்தில் உங்களுக்கு சாதகமாக அமை...