இந்தியா, மார்ச் 19 -- தமிழ் புத்தாண்டு மேஷ ராசி: 2025 ஆம் ஆண்டுக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு மேஷ ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து இங்கு காணலாம். தற்போது குரோதி வருடம் முடிந்து விசுவாவசு ஆண்டு தொடங்குகிறது.

புதிதாக பிறக்கும் விசுவாவசு ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சித்திரை ஒன்றாம் தேதி திங்கட்கிழமை திருநாளன்று துலாம் ராசியில் பிறக்கின்றது. இந்த தமிழ் புத்தாண்டு சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமைகள் பிறக்கின்ற காரணத்தினால் சந்திர பகவானின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த ஆண்டாக இது அமையும்.

மேஷ ராசியில் சூரிய பகவான், ரிஷப ராசியில் குரு பகவான் கடக ராசியில் செவ்வாய் பகவான் கன்னி ராசியில் கேது பகவான் துலாம் ராசியில் சந்திர பகவான் கும்ப ராசியில் சனி பகவான் மீன ராசியில் ராகு பகவான் புதன் பகவான் மற்றும் சுக்கிர பகவான் அமர்ந்துள்ளனர்.

மேலும் ...