இந்தியா, மார்ச் 20 -- Tamil New Year 2025: தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது. சூரிய பகவான் தனது கால சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் நுழையக்கூடிய நாள் தான் தமிழ் புத்தாண்டு என அழைக்கப்படுகிறது. தற்போது தமிழ் புத்தாண்டில் விசுவாவசு ஆண்டு பிறக்கின்றது. இதற்கு உலக நிறைவு என்று பொருளாகும்.

இந்த சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டில் இருந்து ஒவ்வொரு ராசிகளும் வெவ்வேறு விதமான பலன்களை பெற்றாலும் விசுவாவசு ஆண்டு ரிஷப ராசிக்கு எப்படி இருக்க போகின்றது என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| குரு பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்

ரிஷப ராசிக்கு அதிபதியாக சுக்கிர பகவான் விளங்கி வருகின்ற...