இந்தியா, ஏப்ரல் 14 -- பண்டிகை காலங்களில் தமிழ்நாட்டில் செய்யப்படும் முக்கிய இனிப்பு ரெசிபிக்களில் ஒன்று அரிசீம்பருப்பு பாயாசம். இதை தேங்காய்ப்பால் வைத்தும் செய்யலாம். தமிழ் புத்தாண்டுக்கு இந்த அரசீம் பருப்பு பாயாசத்தை செய்ய ஏதுவாக அதை எப்படி செய்வது என்ற ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை எப்படி செய்வது என்று தெரிந்துகொண்டு இந்த தமிழ் புத்தாண்டுக்கு உங்கள் வீட்டில் இந்த இனிப்பை செய்து மகிழ்ந்திருங்கள். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

* பச்சரிசி - கால் கப்

* பாசி பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

* வெல்லம் - கால் கப் (பொடித்தது)

* தேங்காய்ப் பால் - கால் கப்

* முந்திரி - 10

* ஏலக்காய்ப் பொடி - கால் ஸ்பூன்

* நெய் - தேவையான அளவு

* உலர்ந்த திராட்சை - சிறிதளவு (தேவைப்பட்டால் சேர்க்கலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்)

மேலும் வாசிக்க - ...