இந்தியா, ஜூன் 2 -- சசிக்குமார், சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள தமிழ் திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த குடும்ப நாடகத் திரைப்படம், பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. பார்வையாளர்களின் மனங்களை கொள்ளை கொண்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க| தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஓர் பேரதிர்ச்சி.. பேருந்து பயணத்திலேயே பறிபோன இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் உயிர்!
இந்த திரைப்படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். மே 1 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ஸ்ட்ரீமிங்கிற்காக பலரும் காத்திருந்தனர். இறுதியாக இன்று (ஜூன் 2) இந்த திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் தொடங்கியுள்ளது. தமிழ் மொழியில் வெளியான இந்தப் ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.