இந்தியா, மே 1 -- மே 1, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு, விக்ரம் நடித்த சாமி, விஜய் சேதுபதி நடித்த சூதுகவ்வும், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், செளகார் ஜானகி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி படமாக 1981இல் வெளியான படம் தில்லு முல்லு. தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி படங்களில் ஒன்றாக இருந்து வரும் தில்லு முல்லு இன்று வரையிலும் கொண்டாடப்படும் படமாக இருந்து வருகிறது.
1979இல் வெளியான இந்தி படமான கோல்மால் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படத்தில் இரண்டு விதமா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.