இந்தியா, ஜூன் 6 -- ஜூன் 6, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் விமல் நடித்த மஞ்சப்பை, பிரகாஷ் ராஜ் நடித்த உன் சமையல் அறையில், கிளாசிக் ஹிட் படமான கண்ணே பாப்பா போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
புதுமுக இயக்குநர் என். ராகவன் இயக்கத்தில் விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து காமெடி ட்ராமா பாணியில் உருவாகி 2014இல் ரிலீசான படம் மஞ்சப்பை. கிராமத்தில் இருந்து சிட்டிக்கு வரும் ராஜ்கிரண் அங்குள்ள வாழ்க்கை முறையில் இணைத்து கொள்ள முடியாமலும், அதே சமயத்தில் அவர் அடிக்கும் லூட்டிகளும் படத்தின் கதை.
தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களமாக அமைந்திருந்த இந்த படம் ஹிட்டாகி வசூலையும் குவித்தது. படத்தில் ராஜ்கிரணின் எதார்த்தமான நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.