இந்தியா, ஏப்ரல் 30 -- ஏப்ரல் 30, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் தளபதி விஜய்யின் 50வது படமான சுறா, பிரசாந்த் நடித்த பூமகள் ஊர்வலம், கார்த்திக் நடித்த நிலவே முகம் காட்டு போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா, வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி 2010இல் வெளியான படம் சுறா. விஜய்யின் 50வது படமாக சுறா இருந்த நிலையில் படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
படத்தின் மீனவனாக வரும் விஜய், தனது குப்பத்து மக்களை ஊழல் அமைச்சரின் சூழ்ச்சிக்கு எதிராக காப்பாற்றுவது தான் படத்தின் ஒன்லைன். ரசிகர்களின் மிகுந்த ஆராவாரத்துடன் வெளியான படம் விஜய் ரசிகர்களையே கவாரமல் போனதுடன் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.