இந்தியா, மே 21 -- மே 21, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் நடித்த ஆய்த எழுத்து, கமல்ஹாசன் நடித்த சட்டம், அருண் விஜய் நடித்த மாஞ்சா வேலு, சிவக்குமார் நடித்த பொறந்தவீடா புகுந்த வீடா போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, இஷா தியோள், இயக்குநர் பாரதிராஜா பிரதான கதாபாத்திரங்களில் நடித்து அரசியல் ஆக்சன் திரைப்படமாக 2004இல் ரிலீசான படம் ஆய்த எழுத்து. படத்துக்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதியிருப்பார். ஹைதராபாத்திலுள்ள ஒஸ்மானிய பல்கலைகழக மாணவர் ஜார்ஜ் ரெட்டி வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதையம்சத்தில் உருவாகியிருந்த இந்த படம் நான் லீனியர் மேக்கிங்,...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.