Chennai, மே 8 -- மே 8, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் விஜய் நடித்த புதிய கீதை, விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான், பாக்யராஜ் இயக்கி நடித்த 80ஸ் கால த்ரில்லர் படமான விடியும் வரை காத்திரு போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

கே.பி. ஜெகன் இயக்கத்தில் விஜய், மீரா ஜாஸ்மின், அமிஷா படேல், கலாபவன் மணி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்சன் ட்ராமா பாணியில் உருவாகி 2003இல் ரிலீசான படம் புதிய கீதை. இந்த படத்துக்கு முதலில் கீதை என தலைப்பு வைக்கபட்ட நிலையில், இந்து அமைப்புகளால் ஆட்சோபனை தெரிவிக்கப்பட்டது. பின்னர் புதிய கீதை என பெயர் மாற்றி ரிலீஸ் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: சச்சின் ரீ-ரிலீஸ்.. அஜித்தை தாக்கினாரா விஜய்? இயக்குநர் பேட்டி

மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான ப...