Chennai, மே 25 -- மே 25, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான சொன்னால்தான் காதலா, வி. சேகர் இயக்கத்தில் நீங்களும் ஹீரோதான் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
லிங்குசாமி இயக்குநராக அறிமுகமான காதல் கலந்த குடும்ப திரைப்படமான ஆனந்தம் 2001இல் ரிலீசானது. மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவையானி, ரம்பா, சிநேகா, ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்த இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து கமர்ஷியல் ஹிட்டானது. ஆண்டின் அதிக வசூலை பெற்ற படமாகவும் மாறியது. தனது நிஜ வாழ்க்கை கதையை மையப்படுத்தி லிங்குசாமி உருவாக்கிய இந்த படம் தமிழில் வெளியான சிறந்த குடும்ப படங்களில் ஒன்றாகவும், அண்ணன் - தம்பி பாசத்தை மையப்படுத்திய படங்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.