Chennai, மே 6 -- மே 6, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர் நடித்த பாக்தாத் திருடன், சிவாஜி கணேசன் நடித்த பட்டிக்காடா பட்டணமா, சரத்குமார் நடித்த வேடன், ரவிமோகன் (ஜெயம் ரவி) நடித்த எங்கேயும் காதல், சூர்யா நடித்த 24 உள்ளிட்ட ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
டி.பி. சுந்தரம் இயக்கத்தில் எம்ஜிஆர், வைஜெயந்தி மாலா, எம்என் நம்பியார். டிஎஸ் பாலையா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வாள் சாண்டை சாகாச காட்சிகள் நிறைந்த படமாக 1960இல் வெளியானது பாக்தாத் திருடன். 1924இல் ரிலீசான அமெரிக்க படமான தி தீஃப் ஆஃப் பாக்தாத்த ரீமேக்காக இந்த படம் உருவானது. எம்ஜிஆரும், வைஜெயந்தி மாலாவும் இணைந்து நடித்த ஒரே படமாக பாக்தாத் திருடன் இருந்ததுடன், படம் சராசரி ஹிட்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.