இந்தியா, மார்ச் 8 -- மார்ச் 8, 2025க்கு முன், உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் இதே மார்ச் 8ஆம் தமிழில் டாப் ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேசமயம் ஏராளான சிறு பட்ஜெட் படங்கள் மார்ச் 8ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த நாளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த இரண்டு படங்கள் உங்கள் பார்வைக்கு

சிவாஜி கணேசன், பிரபு, ஊர்வசி, ஸ்ரீவித்யா, வி.கே. ராமசாமி, சார்லி, கோவை சரளா உள்பட பலர் நடித்து 1985இல் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான படம் நாம் இருவர். கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ராமபுரத ராவணன் என்ற படத்தின் ரீமேக்காக நாம் இருவர் உருவாகியிருந்தது. இது சிவாஜி கணேசன் நடித்த 250வது படமாகவும் உள்ளது.

மேலும் படிக்க: ஹீரோவாக சிவாஜி கணேசன்.. காமெடியன் சந்திரபாபுவுக்கு இரட்டை வேஷம்! உள்ளத்தை அள்ளித்த...