இந்தியா, மே 13 -- மே 13, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் விசு இயக்கி நடித்த வா மகளே வா, கே.வி. ஆனந்த் இயக்குநராக அறிமுகமான கனா கண்டேன், இசையமைப்பாளராக இருந்த ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான பென்சில் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
விசு இயக்கி நடித்து குஷ்பு, ரேகா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க த்ரில்லர் பாணியில் உருவாகி 1994இல் ரிலீசான படம் வா மகளே வா. காரைக்குடி சொர்ணவேல் எழுதிய மெளனம் கலைகிறது என்ற பிரபல நாடகத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருந்த இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க: மூளையில் கேன்சர்.. பார்வை இழந்தவராக நடிப்பில் கலக்கிய கார்த்திக்.. விசுவின் சிறந்த பேமிலி ட்ராமா படம்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.