இந்தியா, மார்ச் 3 -- 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் மார்ச் 3ஆம் தேதி தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

மார்ச் 3, 2025க்கு முன், இதே மார்ச் 3ஆம் தேதியில் டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களாக நவாப் நாற்காலி, குற்றம் 23 ஆகிய படங்கள் இருந்து வருகின்றன.

சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில் ஜெய்ஷங்கர், நாகேஷ், வி.கே. ராமசாமி, லட்சுமி, ரமா பிரபா உள்பட பலர் நடித்து காமெடி படமாக 1972ஆம் ஆண்டு வெளியான படம் நவாப் நாற்காலி. இதே பெயரில் கோமல் சுவாமிநாதனின் நாடகத்தை மையப்படுத்தி உருவான இந்த படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி படமாக அமைந்திருந்தது.

மேலும் ...