இந்தியா, மே 5 -- மே 5, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர் நடித்த இன்று போல் என்றும் வாழ்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவா, மம்முட்டி, அஜித்குமார், அப்பாஸ் இணைந்து நடித்த கண்டுகொண்டேன் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன . இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

கே. சங்கர் இயக்கத்தில் எம்ஜிஆர், ராதா சலுஜா, வெண்ணிறஆடை நிிர்மலா நடித்து 1977இல் வெளியான மசாலா திரைப்படம் இன்று போல் என்றும் வாழ்க. எம்ஜிஆர் படங்களுக்கே உண்டான வழக்கமான பார்முலாக்களுடன் வெளியான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வரவேற்பை பெற்றது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டான. எம்ஜிஆரின் ஆஸ்தான நாயகிகளுள் ஒருவராக திகழ்ந்த ராதா சலுஜாவுடன் அவர் நடித்த கடைசி படமாக இது அமைந்தது

மேலும் படி...