இந்தியா, ஏப்ரல் 26 -- ஏப்ரல் 26, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர் நடித்த ராஜ ராஜன், கண்ணன் என் காதலன் சிவாஜி கணேசன் நடித்த தர்மராஜா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் சந்தீப் கிஷன் நடித்த அடல்ட் ரெமாண்டிக் காமெடி படமான யாருடா மகேஷ் படமும் இந்த தேதியில் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
டி.வி. சுந்தரம் இயக்கத்தில் எம்ஜிஆர், பத்மினி, லலிதா, பிஎஸ் வீரப்பா, எம்என் நம்பியார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து 1957இல் வெளியான படம் ராஜா ராஜன். ராஜா ராஜ சோழன் கதாபாத்திரத்தில் அதே பெயரில் சிவாஜி நடித்திருப்பது பலரும் அறிந்த விஷயம். ஆனால் அதற்கெல்லாம் முன்னரே எம்ஜிஆர் ராஜ ராஜ சோழனாக இந்த படத்தில் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். மன்னர் கதாபாத்திரம் என்பதால் வாள...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.