இந்தியா, ஏப்ரல் 19 -- ஏப்ரல் 18, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் வெளியான படங்களில் ராகவா லாரன்ஸின் காஞ்சனா சீரிஸ் படங்களில் காஞ்சனா 3, அர்ஜுன் - மீனா நடித்த செங்கோட்டை, சித்தார்த் நடித்த உதயம் என்எச் 4, புதுமுகங்கள் நடித்த மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்கள் வரவேற்பை பெற்றன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த பேய்ப்பட சீரிஸாக காஞ்சனா சீரிஸ் படங்கள் இருக்கின்றன. இதையடுத்து காஞ்சனா சீரிஸ் படங்களில் மூன்றாவது பாகமாக காஞ்சனா 2 படம் முந்தைய பாகங்களை போல் திகிலும், காமெடியும் கலந்த கதையம்சத்தில் உருவாகி ரசிகர்களை கவர்ந்தது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த இந்த படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி என மூன்று ஹீரோயின்கள் ...