இந்தியா, மே 28 -- மே 27, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சூர்யா போலீஸாக நடித்து அவருக்கு மாஸ் ஹிட் கொடுத்த படமான சிங்கம் வெளியாகியுள்ளது. வினித், சுரேஷ் மேனன், ரேவதி நடித்த புதிய முகம் என்ற படமும் இந்த நாளில் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகி 2010இல் ரிலீசான படம் சிங்கம். தமிழ் சினிமாவில் போலீஸ் படங்களில் தனியொரு பிரான்சைஸை உருவாக்கி இதுவை மூன்று பாகங்களாக வெளியாகியிருக்கும் படம் சிங்கம்.
சூர்யாவின் 25வது படமாக உருவாகியிருந்த சிங்கம் மாஸ் மசாலா படமாக பரபரப்பான வசனங்கள், விறுவிறுப்பான காட்சிகள், திரைக்கதையுடன் அமைந்திருந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.