இந்தியா, ஏப்ரல் 11 -- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டீ கடைகளிலும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் பல விதமான சிற்றுண்டி உணவகள் விற்கப்படுகின்றன. இதில் தவறாமல் இடம்பெறும் ஒரு உணவு தான் வடை. வடை இல்லாமல் தமிழர்களின் காலை நேரம் தொடங்காது. இந்த வடையில் மெது வடை, மசால் வடை, பருப்பு வடை என பல விதமான வடைகள் உள்ளன. இன்று நாம் சுவையான தவல வடை செய்வது எப்படி என இங்கு பார்க்கப்போகிறோம்.

மேலும் படிக்க | ரவை வடை : 15 நிமிடத்தில் பட்டுன்னு செஞ்சிடலாம் மொறு மொறு வடை! திடீர் விருந்தாளிகள் திக்குமுக்காடச் செய்யலாம்!

அரை கப் பச்சரிசி

அரை கப் உளுந்து பருப்பு

அரை கப் கடலை பருப்பு

அரை கப் துவரம் பருப்பு

4 வற மிளகாய்

3 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு

2 கப் தண்ணீர்

சிறிய அளவிலான இஞ்சி துண்டு

3 டேபிள்ஸ்பூன் நெய்

1 டீஸ்பூன் கடுகு

1 டீஸ்பூன் பெருங்காயத்தூள...