Kochi, ஏப்ரல் 25 -- 2022 ஆம் ஆண்டில் தாவர நர்சரியில் பணிபுரிந்த 38 வயது பெண்ணை கொலை செய்த வழக்கில் இந்த மாத தொடக்கத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 42 வயதான தமிழ்நாட்டைச் சேர்ந்த நபருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள நீதிமன்றம் நேற்று (24/04/2025) வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இது தொடர்பான செய்து தமிழ்நாட்டின் சமூக வலைத்தள ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | 'ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களுடன் ஆனந்தனுக்கு தொடர்பு?' ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி பரபரப்பு புகார்!
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குற்றவாளி ராஜேந்திரனுக்கு, பிப்ரவரி 6, 2022 அன்று வினீதா கொலை வழக்கில் திருவனந்தபுரம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் VII இன் நீதிபதி பிரசூன் மோகன், "அவர் சாகும் வரை கழுத்தில் தூக்கிலிட" உத்தரவிட்ட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.