இந்தியா, ஏப்ரல் 25 -- இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள ஏழு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் இன்று வெப்ப அலை அதிகமாக வீச வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாட்டில் மழை பெய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பெய்யும் மழை கோடை வெப்பத்தை தணிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 'தமிழ்நாட்டில் இருக்கும் பாகிஸ்தானியர்கள்' - முழுவிவரங்களை பட்டியல்போடும் தமிழ்நாடு அரசு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்தி...