இந்தியா, ஏப்ரல் 3 -- தமிழ்நாட்டு பாராம்பரிய உணவுகளுக்கு உலக அளவில் ஒரு சிறப்பான பெயர் உள்ளது. இந்த உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். தமிழ்நாட்டில் ஏதேனும் கொண்டாட்டம் என்றால் அதில் கண்டிப்பாக உணவு இருக்கும். உணவை சிறப்பாக கருதும் தமிழர்களிடையே வித விதமான சிற்றுண்டி உணவு வகைகள் பல உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சிற்றுண்டி உணவுகளுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். இப்படிபட்ட தமிழ்நாட்டின் பாராம்பரிய சிற்றுண்டிகளில் ஒன்றாக கை முறுக்கு இருந்து வருகிறது. பண்டிகை என்றால் கை முறுக்கு கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். வீட்டிலேயே எளிமையாக கை முறுக்கு செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | Puducherry Aloo chop : புதுச்சேரி ஸ்பெஷல் ஆலு சாப்; சூப்பர் சுவையான மாலை நேர சிற்றுண்டி! இதோ ரெசிபி!

4 கப் அரிசி மாவு

அரை கப் ...