இந்தியா, மார்ச் 14 -- பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்தால் ஒரு சதவீத பத்திர பதிவு கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசுஅலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். முதமைச்சர் வழிகாட்டுதலின்படி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை 01.04.2026 முதல் சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும். இதற்குரிய அரசாணைகள் விரைவில் செயல்படுத்தப்படும். இதனால் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர் பயன்பெறுவார்கள்.

மகளிருக்கு சம சொத்துரிமை வழங்கும் சட்டத்தை 1989ஆம் ஆண்டு கலைஞர் நிறைவேற்றினார். அவரது பாதையில் த...