Chennai, ஏப்ரல் 24 -- தமிழ்நாடு சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அவர்களை வணங்கி என்று சொல்லி செங்கோட்டையன் உரையைத் துவங்கியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்திய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடியாரை வணங்கி உரையைத் தொடங்குகிறேன்' எனத் தெரிவித்தார். இது அங்கிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க: 'இந்து சமயத்தை இழிவு செய்துவிட்டார்! பொன்முடி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

அப்போது நல்லாட்சி நடத்திக்கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித்தலைவர் எனக் குற...