இந்தியா, மே 8 -- தமிழக அமைச்சரவை இன்று (மே 08) மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சட்டத்துறையையும் கவனிப்பார் என்றும் அமைச்சர் ரகுபதி இனி கனிமவளத்துறையை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....