இந்தியா, ஏப்ரல் 11 -- தந்தை குமரி ஆனந்தன் மறைந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் இல்லத்திற்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆறுதல் கூறி உள்ளார்

முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், இலக்கியவாதியுமான இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன் தினம் காலமானார்.

இரண்டு நாள் பயணமாக நேற்றைய தினம் இரவு சென்னை வந்த அமித்ஷா கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் தங்கி உள்ளார். நிலையில் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தாஜன் இல்லத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்னாமலையும் உடன் இருந்தார்

Published by HT Digital Content Services with permission from HT Tamil....