இந்தியா, ஏப்ரல் 18 -- ஜாதகம்: உலகில் உயிர்கள் பிறப்பது என்பது, கர்மாவின் அடிப்படையில்தான். கரு எப்போது உருவாகிறதோ, அப்போதே அதன் விதி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. குழந்தை கருவில் இருக்கும் போதே, அதன் 3 மாதங்களிலிருந்து குழந்தைக்கான ஜாதக பலன் தொடங்கிவிடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆனால் கரு உருவான நேரத்தை மனிதனால் கணிக்க முடியாது. அதனால்தான் குழந்தை பிறக்கும் நேரத்தை ஜாதகமாக கணிக்கிறோம்.

மேலும் படிங்க| சூரியன் அஸ்வினி நட்சத்திர பயணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்

குழந்தை பிறந்து, முதல் மூச்சை உள்வாங்கும்போதே, கிரக கதிர்களை தனக்குள் எடுத்து கொள்கிறது. அப்போதே குழந்தையின் ஜாதகமும் செயல்பட துவங்கி விடும். ஒரு குழந்தை பிறப்பது, பெற்றோரின் கர்மா, கொடுப்பினை. குழந்தை பிறந்த பின்னர் பெற்றோர் யோகம் பெற வேண்டுமா? அல்லது அவயோகம் பெற வேண்ட...