இந்தியா, ஜூன் 13 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கக் கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.

இந்நிலையில் மீன ராசியில் பயணம் செய்து வந்த ராகு பகவான், கடந்த மே பதினெட்டாம் தேதி அன்று மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுத்து வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சனி கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் ராசிகள்

உங்கள் ராசி...