இந்தியா, மார்ச் 21 -- Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் இவர் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

குரூப்புக்கு வா தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். தோராயமாக குரு பகவான் தனது ராசி சுழற்சியை முடிப்பதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.

தற்போது குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது சுக்க...