இந்தியா, மார்ச் 29 -- Sani Peyarchi 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் மனித வாழ்க்கையில் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கின்றார். சனி பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சனிபகவானின் மீன ராசி பயணத்தால் ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சனிபகவானின் மீன ராசி பயணத்தால் தனுசு ராசியில் பிறந்தவர்கள் என்னென்ன பலன்களை பெற போகின்றார்கள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனிபகவான் மார்ச...