இந்தியா, ஏப்ரல் 19 -- தட்டைப்பயிறு உடலுக்கு மிகவும் நல்லது. இதை குளிர் காலங்களில் செய்து சாப்பிட உடலுக்கு தேவையான சூட்டைக் கொடுக்கும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். தட்டைப்பயிறை வேகவைத்து அப்படியே சாப்பிடலாம். ஆனால் அதில் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையானதாக இருக்கும். தட்டைப்பயறு காரக்குழம்பு செய்வது எப்படி என்று பாருங்கள்.

* தட்டைப்பயறு - ஒரு கப்

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - 20 பல்

* வர மிளகாய் - 1

* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* மல்லித்தழை - சிறிதளவு

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மல்லித் தூள் - 2 ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து- கால் ஸ்பூன்

* கடலை பருப்பு - கால் ஸ்ப...