இந்தியா, மார்ச் 6 -- துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாக கூறி, கன்னட நடிகை ரன்யா ராவை பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.

தொடர்ந்து, அவரிடம் இருந்து 15 கிலோ மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு 12.56 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் படிக்க | 'நடிகையை கல்யாணம் செய்யவே பெரிய புரிதல் வேண்டும்.. என் மடியில் கரண்.. 14 டேக் ஆச்சு': நடிகை அஸ்வினி நம்பியார் பேட்டி

கர்நாடக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளனா ராவ், கடந்த ஆண்டில் 30 முறை துபாய் சென்றதாகவும், ஒவ்வொரு முறை செல்லும்போதும் கிலோ கணக்கில் தங்கம் கடத்தி வந்ததாகவும் தகவல்கள் கூறுகி...