இந்தியா, மே 18 -- ஜோதிடத்தின் படி, தங்கம் ஒன்பது கிரகங்களில் ஒன்றான வியாழனுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. தங்கம் அது ஒரு அழகு பொருள் மட்டுமல்ல. அது செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும் சக்தி வாய்ந்த ஒரு உபகரணமாகும். இது செல்வம், வலிமை, புகழ் ஆகியவற்றை காட்டும்.

இருப்பினும், தங்கம் அணிவதற்கு சில விதிகள் உள்ளன. சில ராசிக்காரர்களுக்கு தங்க மோதிரம் மங்களகரமானதாக இருந்தாலும், மற்றவர்களுக்கு அது அசுபமானதாக இருக்கலாம்.

ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் தங்கம் அணிவது அதிர்ஷ்ட ஒன்றாக கருத்தப்படுகிறது. இது அவர்களை நிதி ரீதியாக வலிமையான ஒன்றாக மாற்றும். சில ராசிக்காரர்கள் செழிப்பு, நல்ல பலன்கள் மற்றும் வாழ்க்கையில் அதிகரித்த நம்பிக்கையை அனுபவிப்பார்கள். எந்த ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷ ராசிக்...