இந்தியா, மார்ச் 15 -- தங்கக் கடத்தல் வழக்கு: தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிராகரிக்கப்பட்டது.

தங்கக் கடத்தல் வழக்கில் இரண்டாவது குற்றவாளியான தருண் கொண்டுரு, பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விசாரிக்கப்படும்.34 வயதான ரன்யா ராவ், துபாயிலிருந்து பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ .12.56 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்கக் கட்டிகளுடன் மார்ச் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் தமிழில் வாகா என்ற படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் நடித்தவர் ஆவார்.மேலும் படிக்க | Tushar Gandhi: மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனை கைது செய்ய கேரளா பாஜக வலியுறுத்தல்

நீதிமன்றத்தில் நடந்த ...