சென்னை,பெங்களூரு,சேலம்,கோவை,மதுரை,திருச்சி,திருநெல்வேலி, ஜூன் 5 -- கமல், சிலம்பரசன், திரிஷா, நாசர், அபிராமி என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். ஏ ஆர் ரஹ்மானின் இசை, ரவி கேவின் ஒளிப்பதிவு என மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்தத்திரைப்படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.
டெல்லியில் மிகப்பெரிய கேங்ஸ் டராக வலம் வந்து கொண்டிருக்கிறார் காயல் பட்டினக்காரார் சக்தி வேல் (கமல்ஹாசன்). இவருடைய அண்ணன் மாணிக்கம் (நாசர்), இவர்களுடன் சம்பவம் ஒன்றில் வந்து சேர்கிறார் அமரன் (சிலம்பரசன்). தம்பிக்கு கிடைக்கும் செல்வாக்கை பார்த்து பொறாமை படும் மாணிக்கம், அந்த இருக்கையை பிடிக்க அமரனை வைத்து கொலை முயற்சியை நடத்துகிறார். அந்த கொலை முயற்சியில் சக்திக்கு என்ன ஆனது? அதிகார இருக்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.