இந்தியா, ஜூன் 14 -- தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: நாயகன் படத்திற்குப் பிறகு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. இருப்பினும், படம் வெளியான சமயத்தில் இருந்த சர்ச்சைகளும் நெகட்டிவ் விமர்சனங்களும் தியேட்டர்களில் படம் ஓடுவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்வில்லை.

மேலும் படிக்க| 'உங்க பாடி ஷேமிங் ட்ரோல் என்னை ஒன்னும் செய்யாது.. என்ன உங்களால வரையறுக்க முடியாது..' கொந்தளித்த பிபாஷா பாசு

இந்த நிலையில், படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை கணக்கிட்டு கூறும் Sacnilk.com எனும் இணையதள கருத்து படி, தக் லைஃப் திரைப்படம் வெளியாகி 9 நாட்கள் முழுவதுமாக முடிந்த பின்னும், இன்னும் இந்தியாவில் ரூ. 50 கோடியைத் தாண்டவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ளது.

தக் லைஃப் படம் வெளியான 9வது நாள...