இந்தியா, ஜூன் 15 -- தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: சர்ச்சைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ஜூன் 5 ஆம் தேதி வெளியான மணிரத்னம் மற்றும் கமல் ஹாசனின் தக் லைஃப் படம் அதன் 10வது நாளில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க| ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடிக்கு வந்த விஜய் சேதுபதி படம்.. இவருக்கா இந்த நிலை!

திரையரங்குகளில் வெளியான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை கணக்கிட்டு கூறும் Sacnilk.com எனும் இணையதள கருத்து படி, தக் லைஃப் திரைப்படம் வெளியாகி 9 நாட்கள் முழுவதுமாக முடிந்த பின்னும், இன்னும் இந்தியாவில் ரூ. 50 கோடியைத் தாண்டவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ளது.

தக் லைஃப் படம் வெளியான 10வது நாளான நேற்று மட்டும் ரூ. 90 லட்சம் வசூலித்ததாக அறிக்கை கூறுகிறது. இது அதற்கு முந்தைய நாள் வசூலைக் காட்டிலும் சற்று ஆறுதல...