இந்தியா, ஜூன் 6 -- கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம், முதல் நாளில் ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளது. கர்நாடகத்தில் திரையிடப்படாததால் ஏற்பட்ட நஷ்டம் குறித்த தகவல்களும் உள்ளன.
மேலும் படிக்க| கர்நாடகத்தில் தடை செய்யப்பட்ட தக் லைஃப் படம்.. கமல்-மணிரத்னம் கூட்டணிக்கு ரூ. 40 கோடி நஷ்டமா?
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் 'தக் லைஃப்', கர்நாடகத்தில் கன்னட மொழி சர்ச்சை காரணமாக திரையிடப்படவில்லை. இருந்தபோதிலும், படம் முதல் நாளில் ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளது. Sacnilk.com இன் தகவலின்படி, 'தக் லைஃப்' திரைப்படம் அதன் வெளியீட்டு நாளில் ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளது.
வியாழக்கிழமை தமிழில் 52.06% தியேட்டர்கள் நிறைந்து இருந்தது. காலை 50.66%, மதியம் 50.35%, மாலை 45.15% மற்றும் இரவு 62.07% தியேட்டர...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.