இந்தியா, ஜூன் 2 -- கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி வழியாக இந்த மனுவை தாக்கல் செய்திருக்கும் கமல்ஹாசன், அந்த மனுவில் கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் தக் லைஃப் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க | 'தக் லைஃப்ப படத்த தியேட்டர்ல போட்டீங்கன்னா என்ன வேணாலும் நடக்கும்' - திரையரங்கங்களுக்கு பகிரங்க எச்சரிக்கை!

சென்னையில் நடந்த தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் 'கன்னடம் தமிழில் இருந்து...