இந்தியா, ஜூன் 10 -- தக்காளி - மிளகு ரசம் செய்வது எப்படி என்று பாருங்கள். இதன் சுவையில் நீங்கள் சொக்கி போவீர்கள் அத்தனை சுவையானதாக இருக்கும். ஒருமுறை செய்து சாப்பிட்டால் மீண்டும் கேட்டீபீர்கள். இதோ செய்முறை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
* தக்காளி - 4 (நறுக்கியது)
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* எண்ணெய் - ஒரு ஸ்பூன்
* மிளகு - ஒரு ஸ்பூன்
* சீரகம் - ஒரு ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* உளுந்து - கால் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* கட்டிப் பெருங்காயம் - சிறியது
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 6 பல்
* வர மிளகாய் - 1
* மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
* உப்பு - தேவையான அளவு
* மல்லித்தழை - சிறிதளவு
மேலும் வாசிக்க - வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகள் இவைதான்! எடுத்துக்கொண்டு பலன்பெறுங்கள்!
ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.