இந்தியா, ஏப்ரல் 14 -- தக்காளியையும் பச்சை பட்டாணியையும் சேர்த்து செய்யப்படும் புலாவ். தக்காளியின் சாறுடன் வேகவைத்த புலாவ் உங்கள் நாவின் சுவை அரும்புகளை மலரச் செய்யும் சுவை கொண்டதாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தாவே போதுமானது. இந்த புலாவே அத்தனை சுவையானதாக இருக்கும் என்பதால் சிம்பிள் சைட் டிஷ்கூட போதும். இந்த தக்காளி பட்டாணி புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

* பாஸ்மதி அரிசி - ஒரு கப்

* தக்காளி - 2 (நீளவாக்கில் நறுக்கியது)

* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)

* இஞ்சி-பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

* பச்சை பட்டாணி - ஒரு கப்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* கரம் மசாலாத் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 2

* மல்லித்தழை - சிறிதளவு

* எண்ணெய் மற்றும் நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்

* பிரியா...