இந்தியா, ஜூன் 4 -- கேரளா ஸ்பெஷல் தக்காளி கொட்டிமீரா பச்சடி, இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள். இதில் தக்காளி மற்றும் மல்லித்தழை இரண்டும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரெசிபியை நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள்.

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 4

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* தக்காளி - 4

* மல்லித்தழை - இரண்டு கைப்பிடியளவு

* உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - அரை ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* கடலை பருப்பு - கால் ஸ்பூன்

* வர மிளகாய் - 2

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

மேலும் வாசிக்க - இடியாப்பத்துக்கு ஏற்ற வெஜ் குருமா; சூப்பர் சுவையானது; காய்கறிகள் நிறைந்த ஆரோக்கியமானது!

மேலும் வாசிக்க - பாலக்காடு தக்காளி சட்னி; பசிக்காக இட்லி, தோசை சாப்பிட தோன்றாது; ருசிக்கா...